Saturday, April 4, 2009

என் இறைவன்

என் முதல் உணர்வில் எனக்குள் இறைவன்
என் முதல் மூச்சில் முழுதாய் உணர்ந்தேன்
என் மனக் கண்ணீர் திருவடிப் பூக்கள்
என் குரல் சுருதி இறை அருள் நாதம்

ஹரி அருள் என்றும் என்னுள் ததும்பும்
ஹரன் அருள் கிரணம் எந்தன் இல்லம்
அம்பிகை அருள் என் நினைவில் தஞ்சம்
துதிக்கைத் தூரிகைத் துயரைத் துடைக்கும்

கண்ணன் கடைக் கண் வீரக் கவசமும்
கருணைத திரு மகள் காவல் வலைக்குள்
உறையும் எனக்குக் கவலைகள் இல்லை
பொருளோ புகழோ இனிப் பொருட்டில்லை

5 comments:

  1. Great Start. Keep them coming.

    Thuligal thenaay paayattum

    ReplyDelete
  2. Great poem. Keep going.

    ReplyDelete
  3. Shri Rohan

    Thanks for your reading the poem. It's a poem to express that divinity has been natural since I started introspecting with in, out of my first feeling, first breath and so on. My perception is that the superpower is unique and is formless as well as of all the forms and hence I adore and enjoy all the forms of god whether it's hari, rudran, krishna, vinayaga and so on and 'am confident that they have been with in me and blessing me in abundant degrees to protect,guide and keep me contented. When you can feel and accept the almighty, material aspects cannot prevail on you. Hope I have not confused you further. Kannan. one line in the poem which I loved is 'Thudikkai Thoorigai Tuyarkal neekum', meaning that the holy trunk of vinayaga like a divine brush shall wipe of my sufferings.

    ReplyDelete
  4. Thank you Mr.Kannan :).I understood what you said.

    I also write poems..my blog is http://mysticalsilence.blogspot.com

    I am a student at Georgia Institute of Technology.

    ReplyDelete