Tuesday, April 7, 2009

யோகம் - 1

உடலின் உணர்வை முழுதும் மறந்து உள்ளில் உறைந்த போது
கடலாய் விரிந்த கவலை, கனவு , அறிவைத் தொலைத்த போது
மடலை விரித்து மகரம் தெளிக்கும் மலர்கள் கூட்டம் தெரியும்
ஜடமாய்க் கிடந்து அறியும் நேரம் மனதின் உருவம் புரியும்

5 comments:

  1. Mr Kannan,
    Please provide short Explanation :)

    ReplyDelete
  2. Dear Sudarsun,

    While Forgetting the body and delving within and Loosing the worries, dreams and worldly awareness spread like an ocean .....

    I can see the flowers in bunch, blossoming and spraying pollens all around and I can feel and see the shape of the heart within.... Kannan

    ReplyDelete
  3. Dear Kannan
    Very glad u found a medium to express your poetry.write more on all and sundry
    Chinni

    ReplyDelete
  4. Hi chinni

    thanks for your comments. please recommend to your poet friends to comment/critisize

    kannan

    ReplyDelete